Darling 2015 - Tamil horror movie

Thursday, February 5, 2015

Watch Darling – 2015 – Tamil DVDScr Online, Watch Darling – 2015 – Tamil DVDScr,Darling – 2015 – Tamil DVDScr Online, Darling – 2015 – Tamil DVD



Continue Reading | comments

Sutrula 2015 tamil movie


Sutrula is an tamil action - romantiv movie direction by Rajesh V. The movie starring with Richard, Mithin, Ankitha, Sriji and with other lead actors
Continue Reading | comments

Watch ” I ” (2015) Tamil Movie Online

Sunday, January 18, 2015

Watch ” I ” (2015) Tamil Movie Online, IWatch I Tamil Movie 2015 Online, ” I ” (2015)-TcRip Tamil Movie Watch Online, ” I ” (2015)-TcRip Tamil Movie, I Tamil Movie 2015 Online, Watch I Tamil Movie 2015



Continue Reading | comments

சர்வதேச திருட்டு DVD​ க்களின் புதிய பரிணாமம்

Saturday, January 17, 2015


இணையத்தில் புதிய / பழைய படங்கள் பார்ப்பது உலக அளவில் பல வீடுகளில் நடக்கும் பொழுது போக்கு நடவடிக்கை.
சில இணையதளங்களில் பதிவேற்றப்படும் படங்களை பொறுமையாக Stream செய்தோ அல்லது Torrent டவுன்லோட் செய்து பார்ப்பது வழக்கம்.

அதிலும், சரியான Torrent கிடைத்தாலும் அந்த பிரிண்டில் ஆடியோ நல்லா இருக்கணும். எல்லாம் சரியா இருந்தாலும் Subtitle அதே பிரிண்ட்க்கு கிடைக்கணும் என வீட்டில் இருந்தே படம் பார்க்கும் மக்களுக்கு பல பிரச்சனைகள் உள்ளது.
தியேட்டர் உரிமையாளர்கள் வரும் மக்களை துச்சமாக மதிப்பதும், பார்க்கிங் கட்டணம் , தீனி கட்டணம், இரைச்சல் இடும் ரசிகர்கள் என படத்தை பார்க்கும் ஆர்வத்தை சிதைப்பதால்., திரையரங்கை மக்கள் வெகுவாக புறக்கணித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் இருக்கும் திரையரங்குகள் நல்ல ஆங்கில திரைப்படங்களை திரையிடுவதில்லை. அதிலும் இவர்கள் கொடுக்கும் தமிழ் பின்னணி வசனங்கள் ஏனோ தானோ என இருக்கின்றன.
நீங்கள் நல்ல ஆங்கில படங்களை நல்ல HD தரத்தில் பார்க்க வேண்டும் என நினைத்தால் “Popcorn Time” எனும் இந்த மென்பொருளை நிறுவி பார்க்கலாம். இந்த மென்பொருள் உலகில் உள்ள அனைத்து Torrent செர்வர்களையும் இணைத்து நீங்கள் விரும்பும் படத்தை Stream செய்தே காட்டும்.
Hollywoodஇல் இருக்கும் அனைத்து கம்பெனிகளுக்கும் பெரும் தலைவலியாக இருக்கும் இந்த Popcorn Time மென்பொருளை தடை செய்ய பல முயற்சிகள் செய்தும் இயலவில்லை.
இன்று முதல் சில தமிழ் திரைப்படங்களும் (கயல், லிங்கா, ராமானுஜம்), இந்திய திரைப்படங்கள்  Two States, PK போன்றவையும் வந்துள்ளன.

Continue Reading | comments

ஆண்கள் பெண்களைவிட முட்டாள்கள்

ஆண்கள் பெண்களின் மீது பைத்தியமாக இருப்பதுண்டு, அதனால் அவர்கள் முட்டாள்கள் இல்லை என்று பல ஆண்கள் வாதிடுவதுண்டு. ஆனால் உண்மையில் ஆண்கள் பெண்களைவிட முட்டாள்கள் என்று தற்போதைய ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. எந்த விஷயத்தில் என்று நீங்கள் கேட்பது எனக்கு நன்றாகப் புரிகிறது… ஆண்கள் பெண்களை விட முட்டாள்களாய் இருக்கும் விஷயம் ‘இறப்பது’. அதாவது வித்தியாசமாகவும் முட்டாள்தனமாகவும் உயிரிழப்பதில் பெண்களைவிட ஆண்கள்தான் முன்னிலையில் உள்ளனர். அதனால்தான் ஆண்கள் பெண்களைவிட முட்டாள்கள்.

 

கடந்த 20 ஆண்டுகளில் முட்டாள்தனமாக இறந்தவர்களுக்கான பட்டியல் டார்வின் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதில் சுமார் 90 சதவீதம் பேர் ஆண்கள். முட்டாள்தனமாக இறந்தவர்களுக்காக, பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் புகழ்பெற்ற அறிவியலாளரான டார்வினின் பெயரில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பட்டியலில் வித்தியாசமான பல இறப்புகள் இருந்தன. உதாரணமாக வெடிகுண்டால் தானாக இறப்பினைத் தேடிக்கொண்ட தீவிரவாதி, கடையில் பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்தும் தள்ளுவண்டியினை இரயிலின் பின்புறம் இணைத்து இரண்டு மைல் தூரம் பயணம் செய்து உயிரிழந்த ஒருவர் என பல வித்தியாசமான இறப்புகள் இதில் இடம்பெற்றன. இன்னொருவரின் இறப்பு மிகவும் முட்டாள்தனமானது, மாடிகளில் எளிதாக ஏறுவதற்கு செயல்படுத்தப்படும் லிஃப்ட் எனப்படும் உயர்தூக்கியில் பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பியினை திருடுவதற்காக அந்த லிஃப்டின் மீது ஏறி நின்று திருடிக்கொண்டிருந்தார். லிஃப்ட் இயங்க ஆரம்பித்து தரைத்தளத்திற்கு செல்லும்போது தரைக்கும் லிஃப்ட்டுக்கும் இடையில் சிக்கி அவர் உயிரிழந்தார். இன்னொரு உதாரணம், ஒருவர் தான் வைத்திருக்கும் ஆயுதம் உண்மை என தன் நண்பர்களிடம் நிரூபிக்க அதை தன் தலையிலேயே வைத்து ஆயுதத்தினை செயல்படுத்தி இறந்தார். இது போன்ற பல முட்டாள்தனமான உண்மைச் சம்பவங்கள் இந்த விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டன. 322 சம்பவங்கள் மொத்தமாக பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஆராய்ந்து பார்த்து வீரத்திற்காக அல்லது மற்ற காரணத்திற்காக நிகழ்ந்தவை என 14 சம்பவங்களை பரிந்துரையில் இருந்து நீக்கினர். மீதமிருந்த 318 சம்பவங்களில் சுமார் 282 சம்பவங்கள் ஆண்களைக் குறிப்பதாகவும், வெறும் 36 சம்பவங்கள் பெண்களைக் குறிப்பதாகவும் இருந்தது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால், 318 முட்டாள்தனமான இறப்புகளில் 88.7 சதவீதம் ஆண்களுடையதாகவும், மீதமுள்ள 11.3 சதவீதம் பெண்களுடையதாகவும் உள்ளது. இது ஆண்கள் கிறுக்கத்தனமாக இருப்பதிலும், அதுபோன்ற செய்கைகளில் ஈடுபடுவதிலும் பெண்களைவிட அதிக ஈடுபாடு கொண்டவர்கள் என்று வெளிப்படுத்துகிறது. இதற்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் ஆல்கஹால் அதாவது மதுபானத்தின் அளவும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனை மேலும் உறுதி செய்ய மதுபானங்கள் ஆண்களை எவ்வளவு தூரம் முட்டாள்தனமாக மாற்றுகிறது என்ற மற்றொரு ஆய்வினை மேற்கொள்ளப்போவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்
Continue Reading | comments

Watch Linga Blu Ray Quality

Thursday, January 15, 2015





Lingaa is an tamil action - dramatic movie direction by K S Ravikumar. The movie starring with Superstar Rajinikanth, Sonakshi Sinha and Anushka .
Continue Reading | comments

Watch Vellaikaara Durai 2015 DvD Online


Vellaikaara Durai is a 2014 Tamil comedy film directed by Ezhil. The film features Vikram Prabhu and Sri Divya in the lead roles. Murugan borrows money, and after he cannot pay it back, he is forced into indentured servitude. He meets a young lady in distress, falls in love, and has to escape to go help her.
 
Continue Reading | comments

Watch Kaththi Movie online DVDscr

Sunday, October 26, 2014

Watch Kaththi Movie 2014 Online HQ, Watch Kaththi (2014) Tamil Full Movie Watch Online,
Kaththi Movie 2014 Online HQ, Watch Kaththi Movie 2014, Kaththi, Kaththi 1080p, Kaththi 2014, Kaththi 720p, Kaththi CamRip, Kaththi Direct Link Download, Kaththi DVDScr Rip, Kaththi Free Download, Kaththi Free



Continue Reading | comments

Kaththi (2014) Download Links DVDscr

Friday, October 24, 2014

Continue Reading | comments

Addicted (2014) Cam Print Full Movie Watch Online Free

Tuesday, October 21, 2014



Watch Addicted (2014) DVDScr Full Movie Online Free

Addicted Movie Info:
Directed by: Bille Woodruff
Written by: Christina Welsh, Ernie Barbarash
Starring by: Sharon Leal, Boris Kodjoe, John Newberg
Genres: Drama | Thriller
Country: USA
Language: English


Addicted Watch Online (Single Links – DVDScr)

Addicted Watch Online – NowVideo
Addicted (2014) Full Movie Watch Online Free *Rip File*

Addicted Watch Online – Novamov
Addicted (2014) Full Movie Watch Online Free *Rip File*

Addicted Watch Online – Netutv
Addicted (2014) Full Movie Watch Online Free *Rip File*

Addicted Watch Online – Videoweed
Addicted (2014) Full Movie Watch Online Free *Rip File*

Addicted Watch Online – Divxstage
Addicted (2014) Full Movie Watch Online Free *Rip File*

Addicted Watch Online – Movshare
Addicted (2014) Full Movie Watch Online Free *Rip File*

Addicted Watch Online – Streamin
Addicted (2014) Full Movie Watch Online Free *Rip File*

Addicted Watch Online – Vodlocker
Addicted (2014) Full Movie Watch Online Free *Rip File*

Addicted Watch Online – Thevideo
Addicted (2014) Full Movie Watch Online Free *Rip File*

Addicted Watch Online – NowVideo
Addicted (2014) Full Movie Watch Online Free *Rip File*
Continue Reading | comments

English Movies

Technology

Tamil Mp3

 
Support : Pradeep | ValaiOoviyam
Copyright © 2015. Tamil2world - All Rights Reserved
Proudly powered by Valaiooviyam